உஙகள் பதிவுகளை .படிக்கிறேன்... ஆனால். . என் வாழ்க்கையில் ..எந்த முன்னேற்றமும் இல்லை ..என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். .. . அவர்களுக்காக இந்த பதிவு என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் .அனைவரும் என் உறவுகளே... நீங்கள் நலம் பெற, வளம் பெற உங்களுக்காக .இந்த பதிவு.
மனிதனா பிறந்திட்டாலே.. மூன்று பேர் நம்மை ஆட்டிப் படைகிறார்கள்...
1 பைத்தியகாரன் ..நம் வெளிமனம் ...இவன் எதுக்கு எங்க அலைகிறான் என்று தெரியாமல் எப்பொழுதும் அலைந்து கொண்டும் கிறுக்குதனமாக எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருப்பவன்....
2 முட்டாள் இவர் நம் ஆழ்மனங்க.
நம்மளுக்குள் இருக்கும் பைத்தியகாரன் எதை வழுவாக நினைத்தாலும் இந்த முட்டாள் அதை அப்படியே உண்மை என நம்பி உங்கள் வாழ்க்கையில் அதை அப்படியே நிறைவேற்றி வைச்சுடுவான்... அதனால தான் அவனை முட்டாள் என்று சொன்னேன் மேலும் அவனுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாதுங்க.... நம்ம பைத்தியகாரன் (வெளிமனம் ) எதை பலமாக நினைச்சாலும் அதை அப்படியே உண்மை தான் என்று நினைத்து .. நம் வாழ்க்கையில் அப்படியே நடத்தி வச்சுடுவான்....
3 கோழை இவர்தான் நம்முள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள். ..
இவர் வெளிமனமாகிய பைத்தியகாரன் . தப்பி தவறி நம்ம வாழ்க்கையில் சுக போகமாக இருக்க. . ..ஏதாவது ஆழ்மனமாகிய முட்டாளிடம் வலுவாக நடத்த ச் சொல்லும் போது ...இதெல்லாம் நடக்காது .. என ..... நம் ஆழ்மனதில் புல்லுருவியாய் புகுந்து ..... ..
நம் எண்ணங்களை வெற்றியை தடுப்பவன்.............
..இப்ப ஏன் நம் எண்ணங்கள். .செயல்கள் தோல்வி அடைகிறது என புரித்திருப்பீர்கள்.......
ஆக...மூன்றாவது ஆளாகிய. .எதிர்மறை எண்ணங்களை .. நம்முள் இருந்து நாம் .வெளியேற்றும் வரை ......நமக்கு வெற்றி காலதாமதம் ஆகும்.........
.எதிர்மறை எண்ணங்களை அகற்றுவோம் ... .எதிலும் வெற்றி பெருவோம்...
வெற்றி நமதே
இனிய இரவு வணக்கம் சகோதிரர்களே
நர்சிந்தனையின் திரவுகோல்
ReplyDeleteஈர்ப்பு விதி